Friday, 22 May 2020

எந்த ஹோரையில் என்ன சுகாரியங்கள் செய்யலாம்

எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பாகவும் ஹோரை பார்த்து தொடங்க வேண்டும் என்று கூறுவார்கள். காதலை சொல்லவும் ஹோரை உள்ளது எந்த ஹோரையில் காதலை சொன்னால் வெற்றிகரமாக முடியும் என்று பார்த்து லவ் புரபோஸ் பண்ணுங்க அந்த லவ் சக்சஸ் ஆகும். ராகு கேது கிரகங்களுக்கு ராகு காலம், எமகண்டம் என தினசரியும் உள்ளது போல நவ கிரகங்களில் ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு,சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்கள் 24 மணிநேரத்தை ஆட்சி செய்கின்றன. ஏழு கிரகங்களுக்கும் தினமும் சில மணிநேரங்கள் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனையே ஹோரை என்கின்றனர்.ஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம் சூரிய உதயத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமை நேரமாக உள்ளது. உதாரணமாக ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்குரிய நாள். இந்த நாளில் சூரிய உதயத்தின் முதல் ஒரு மணி நேரத்தை சூரியனின் ஹோரை என்று கணக்கிட்டு அதன் பிறகு அடுத்து வருகின்ற ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு கிரகத்திற்கு என்று ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஒவ்வொரு ஹோரையாக வரும். மீண்டும் அதே வரிசையில் சூரியனில் இருந்து தொடங்கும்.எந்த நாளுக்கு என்ன ஹோரை நல்லதுஒவ்வொரு கிழமைகளிலும் சில வெற்றி தரும் கிரக ஹோரைகள் உள்ளன. அதன் படி ஞாயிறுகிழமை சூரியன், குரு, புதன் சந்திரன் சுப ஹோரையாக அமைந்துள்ளது. திங்கள் கிழமை சந்திரன், குரு, சூரியன் ஹோரைகளில் நல்ல காரியம் செய்யலாம். செவ்வாய் கிழமை குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன் ஹோரைகள் நன்மை செய்யும். புதன் புதன், சுக்கிரன், சூரியன் ஹோரைகள் நல்லது செய்யும். வியாழன் குரு, சந்திரன், சூரியன் ஹோரைகள் நல்லது செய்யும். வெள்ளிக்கிழமை சுக்கிரன், புதன் ஹோரைகளும், சனிக்கிழமை குரு, சுக்கிரன், புதன் ஹோரைகளும் நன்மை செய்யக்கூடியவையே. அதே நேரத்தில் ஞாயிற்றுக் கிழமை சனி, செவ்வாய் ஹோரை, சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய் ஹோரைகள், செவ்வாய்க்கிழமையில் சனி ஹோரை, புதன் கிழமையில் குரு ஹோரை ஆகியவை அனுபவத்தில் பல சிரமங்களைத் தருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.அரசு வேலை அப்ளிகேசன்சூரிய ஹோரையில் அரசாங்க விஷயங்களை ஆரம்பிக்கலாம். அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். கான்ட்ராக்ட், டெண்டர், வழக்கு சம்பந்தமாக பேசலாம். பூர்வீக சொத்து பரம்பரை சொத்து சம்பந்தமாக பேசலாம். அப்பாவிடம் உதவி கேட்கலாம். உயில் சாசனங்களில் கையெழுத்திடலாம். சொத்து சம்பந்தமான பத்திரங்களை பார்க்கலாம். கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாம். சூரிய ஹோரையில் சொந்த வீட்டில் கிரகப் பிரவேசம் செய்வது நன்மை தந்தாலும் இந்த ஹோரையில் பால் காய்ச்சக்கூடாது, வாடகை வீட்டிற்கும் அதுவே. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடாது.காதலை சொல்லும் ஹோரைசந்திர ஹோரையில் புதிய தொழில், வியாபாரம் தொடங்கலாம் காய், கனி, பூ, தண்ணீர், அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை செய்யலாம். வங்கியில் கணக்கு தொடங்கலாம். காதலை வெளிப்படுத்தலாம். பெண் பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். தாயாரின் உதவியைப் பெற நாடலாம். பயணங்களைத் தொடங்கலாம். பெண்களின் உதவியை நாடலாம். அம்பாள், அம்மன் தலங்களுக்கு சென்று வழிபடலாம். பொதுவாக தேய்பிறை சந்திர ஹோரையை எல்லா விஷயங்களுக்கும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாஸ்போர்ட், விசா, வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த முயற்சிகளும் செய்யக்கூடாது.பெண் பார்க்க போகாதீங்கசெவ்வாய் ஹோரையில் சகோதரர்கள், பங்காளிகளின் பிரச்னைகளை பேசலாம். சொத்து வாங்குவது, விற்பது பற்றி பேசலாம், அது சம்பந்தமாக ஒப்பந்தங்கள் போடலாம். முதன் முதலில் வாங்கும் இடத்தை சென்று பார்வையிடலாம். சகோதர உறவுகளின் உதவியை நாடலாம். வாங்கிய கடனை அடைக்கலாம். அதே நேரத்தில் செவ்வாய் ஹோரையில் விவாதங்கள் செய்யக் கூடாது. வழக்கு சம்பந்தமாக பேசக் கூடாது. கடன் வசூல் செய்யப் போகக் கூடாது. பெண் பார்க்க போகக் கூடாது.படிக்க அப்ளிகேசன் போடுங்கபுதன் ஹோரையில் கல்வி சம்பந்தமாக எல்லா விஷயங்களையும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம். வங்கியில் புது கணக்கு தொடங்கலாம். மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம். வக்கீல்களைப் போய்ப் பார்க்கலாம். கம்ப்யூட்டர் வாங்கலாம். செல்போன் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம். நல்ல விஷயங்களுக்காக தூது போகலாம். பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம். அதே நேரத்தில் புதன் ஹோரையில் பெண் பார்க்க போகக் கூடாது. வீடு, நிலம் பற்றி பேசக் கூடாது. சொத்துக்களை பார்வையிடக் கூடாது.நகை வாங்க ஏற்ற ஹோரைகுரு ஹோரையில் எல்லா நல்ல காரியங்களும் செய்ய ஏற்ற ஹோரை. பொன் நகைகளை வாங்கலாம். புதுமணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம். வங்கியில் பிச்சட் டெபாசிட் செய்யலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம். கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ளலாம். யாகங்கள், ஹோமங்கள் செய்வதற்கான பொருட்களை வாங்கலாம். அதே நேரம் இந்த ஹோரையில் முதன் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்கக்கூடாது. புதுமணத் தம்பதிகளுக்கும் விருந்து, உபசாரம் செய்யக்கூடாது.லவ் சக்சஸ் ஆகும்சுக்கிரன் ஹோரை பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்கு மிகச் சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிப்படுத்தலாம். வெள்ளிப் பொருட்கள், வைர ஆபணரங்கள் வாங்கலாம். விருந்து வைக்கலாம். வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம். சொத்து விஷயங்கள் பேசலாம். கணவன், மனைவியிடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். பெண்களின் குழந்தையை உதவியை நாடலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அம்பாள், ஆண்டாள், அம்மன் தலங்களுக்குச் சென்று வணங்கலாம். அதே நேரம் இந்த ஹோரையில் நகை இரவல் தரக் கூடாது. கடன் கொடுக்கக் கூடாது. குடும்பப் பிரச்னைகளை விவாதிக்கக் கூடாது. துக்கம் விசாரிக்கக் கூடாது.கடன் அடைக்க நல்ல ஹோரைசனி ஹோரையில் சொத்து சம்பந்தமாக பேசலாம். இரும்பு சாமான்கள், பீரோ, வண்டி ஆகியவை வாங்கலாம். மரக்கன்றுகள் நடலாம். நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம். வாங்கிய கடனை அடைக்கலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் சென்று வரலாம். அதே நேரத்தில் இந்த ஹோரையில் நோய்க்கு முதன் முதலாக மருந்து உண்ணக் கூடாது. மருத்துவரை சந்திக்கக் கூடாது. பிரயாணம் புறப்படக் கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடாது. முதன் முதலாக பிறந்த குழந்தையை போய்ப் பார்க்கக் கூடாது. துக்கம் விசாரிக்க செல்லக் கூடாது.

Sunday, 25 February 2018

உங்கள் நட்சத்திரப்படி எந்த எழுத்தில் உங்கள் பெயர் ஆரமிப்பது சிறந்தது


மகான்கள் , ஞானிகள், தவசிகள், முனிவர்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக,&nbspராசி பலன்
, நட்சத்திர பலன் என பலவற்றை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். அதன்படி ஒருவரின் நட்சத்திரத்தை பொறுத்து அவரது பெயர் எந்த எழுத்தில் தொடங்குவது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.
அசுவினி:
முதல் பாதம்: சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: சே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: சோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: லா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
உதாரணமாக அசுவினி நட்சத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு சுப்பிரமணி, சுதர்சனன் என்றும், பெண் குழந்தைக்கு சுலோசனா, சுகுமாரி என்றும் பெயர்வைப்பது சிறப்பாகும்.
இவர்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பு.
பரணி:
முதல் பாதம்: லி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: லே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: லோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
செவ்வாய்க் கிழமைகளில் இவர்கள் நட்சத்திரத் தேவதையான துர்கையம்மனை வழிபடுவது சிறப்பு.
கிருத்திகை:
முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் அக்னி பகவானை வழிபடுவதும் ஹோமம், யாகங்களில் கலந்துகொள்வதும் சிறப்பு.
ரோகிணி:
முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: வி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: வூ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் பிரம்மனை வழிபடுவது விசேஷம்.
மிருகசீரிஷம்:
முதல் பாதம்: வே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: வோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் சந்திரனை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி பூஜை செய்வதும் கிரிவலம் வருவதும் நல்லது.
திருவாதிரை:
முதல் பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ஞ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் ருத்திரனை (ஐந்து முகம் கொண்ட சிவனார்) வழிபடுவதன் மூலம்
வாழ்வில் சிறந்த முன்னேற்றம் காணலாம்.
புனர்பூசம்:
தல் பாதம்: கே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ஹி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
விநாயக வழிபாடு இவர்களுக்கு வினைகள் தீர்க்கும். விருந்தினர் உபசரிப்பால் நலம் உண்டாகும்.
பூசம்:
முதல் பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ஹே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ஹோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் குரு பகவானை வழிபடுவது சிறப்பாகும்.
ஆயில்யம்:
முதல் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
ஆதிசேஷனை வழிபடுவதால் இவர்களுக்கு நற்பலன்கள் கைகூடும்.
மகம்:
தல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: மி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: மு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: மே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் சுக்கிரனை வழிபடுவது நல்லது.
பூரம்:
முதல் பாதம்: மோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: டி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான அன்னை பார்வதி தேவியை இவர்கள் வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.
உத்திரம்:
முதல் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் சூரியனை வழிபடுவது நல்லது.
அஸ்தம்:
முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: டா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் இவர்கள்  நன்மைகள் பெறலாம்.
சித்திரை:
முதல் பாதம்: பே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: போ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ரி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான துவஷ்டாவை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
சுவாதி:
முதல் பாதம்: ரு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ரே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ரோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: தா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான வாயு பகவானை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
விசாகம்:
முதல் பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான சுப்பிரமணியரை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
அனுஷம்
:
முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: நி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: நே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
கேட்டை:
முதல் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: யி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: யு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான இந்திரனை வழிபடுவதால் இவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மூலம்:
முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: யோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
ருத்திரனையும், பிரஜாபதியையும் இவர்கள் வழிபடுவது நல்லது.
பூராடம்
முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
நட்சத்திர அதிதேவதையான வருணனை வழிபடுவதன் மூலம் இவர்களுக்கு வாழ்வில் வசந்தம் உண்டாகும்.
உத்திராடம்
:
முதல் பாதம்: பே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: போ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ஜி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம்.
முதல் பாதம்: ஜு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ஜே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ஜோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: சு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
மகாவிஷ்ணுவை வழிபட்டால் இவர்களுக்கு நன்மைகள் பெருகும்.
அவிட்டம்:
முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: கே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான வசுக்களை வழிபடுவது நல்லது.
சதயம்:
முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.
பூரட்டாதி:
முதல் பாதம்: ஸே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் குபேரனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.
உத்திரட்டாதி:
முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது.
ரேவதி:
முதல் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: சி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான சனி
 பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வெற்றிகள் அதிகரிக்கும்.


Sunday, 3 April 2016

BIRTHDAY NUMBER 7 and LIFE NUMBER 7 FOR 7 .POSITIVES AND NEGATIVES

POSITIVE

Specialist, inventor, loner, eccentric, thoughtful, spiritual, psychic, natural healer, inner-strength, quick-witted, wise, discerning, understanding of others, philosophical, endurance, deep contemplation, solitary, independent, mystic, psychic, keen mind, determination, individualist, knowledge-seeking, non-conformist, persistence of purpose,

NEGATIVE

Morbid, hypercritical, inactive, anti-social, pessimistic, silent, dependency, depression, stagnant, lack of persistence, pride, narrowness, distance, rigidity, argumentative, temper.

* Two Number 7’s who are attracted to each other will soon find that the relationship will develop at a rapid pace.

They will sweep each other off their feet and both will fall head over heels in love.

A relationship between two Number 7’s is likely to be a blissful affair, with both individuals feeling completely loved, understood and secure.

Two Number 7’s will fully understand each other’s needs and desires and will have no difficulty in make each other happy.

They will enjoy the opportunity to share their interest in literature, and will discuss their favourite books for hours on end.

Two Number 7’s romantically involved with each other will probably find that they spend much of their time talking to each other - a past time of with neither will tire quickly.

The only problem likely to arise for two Number 7’s is coping with ‘reality’. Neither will feel confident in dealing with household budgets or paying bills on time.

There is a possibility that this couple could fall into financial difficulties if they do not deal with financial issues as they arise. Both individuals have a tendency to put off unpleasant tasks. It is a good idea for two Number 7’s to share responsibility equally, and tackle tasks together.

Saturday, 2 April 2016

INDIA OR BHARAT WHICH NAME IS BEST?

Lucky name India or Bharat

We all know todays India, was known as golden bird in ancient times It was also known as name "Bharat" only.

As with discoveries by travellers It was known as "India" in the world.

And all we know India (Bharat) has faced many challenges for many centuries under british government and became free in 1947.

Why so the certain geographical area was once golden bird(Bharat) and is still developing, Peoples have suffered much for centuries.
As per numerology we try to find out answer why so we give each alphabets of name India and Bharat a specific number according to numerology. and sum them respectively.

For name India I =1; N=5; D=4; I=1; A=1 I N D I A 1 + 5 + 4 + 1 + 1 =12

similarly for name Bharat B=2 H=5 A=1 R=2 A=1 T=4 B H A R A T 2 + 5 + 1 + 2 + 1 + 4 =15

So according to numerology Name India has total of its alphabets value 12.
And number 12 in numerology is a number of sacrifice.
Name produces results a life full of mental torcher.

People try to misuse person or thing for their personal greed.
And Name Bharat alphabets has sum of its designated alphabets number is 15. It is a fortunate number by Numerology.

NUMEROLOGY NUMBER 5 TRAITS OF BASIC NUMBER

5 in numerology Persons born on date 5, 14, 23 has basic number 5. Basic number 5 is associated with planet Mercury.

Mercury is known to give person good communication skills, sharp logical mind. Person with basic number make new friends easily. Lucky dates for them are 5, 14, 23 of any month.Lucky colour for number 5 is parrot green.

Lucky day for them is wednesday Number 5 born people being best in business.

They can also benefited from fields like Sales and marketing, scientific invention, teaching, charted accountant etc. Number 1, 5, 4 suits to them. Lucky metal for number 5 is gold. Lucky stone for them are emrald. Like basic number 5 persons they also being famous.

They are adaptable to new situation. Mostly they progress in new environment, unknown places, with unknown friends etc. They use their mind excessively so they are prone to nervous breakdown.

Mantra for number 5 peoples is "Ohm brahm, brheem, brhom sa buddhaye namah". Personalities born with basic number 5 are:

1. William shakespeare (Famous English poet) : 23-04-1564

2. karl Marx (writter of book Das capitol): 05-05-1818

3. Albert einstein (Scientist): 14-03-1879

4. Radha Krishna Sarvpalli (Late president of India): 05-09-1888

5. B. R. Ambedkar (Writter of Indian constitution):14-04-1891

6. Subhash Chandra Bose(Established Azad Hind force in India): 23-01-1897

7. Pele (famous football player): 23-10-1973