எண்களால் தலைவிதியை மாற்றலாம்
இரண்டு சூரியன் இனைந்து சந்திரனாக மாறுகிறது.அதிக சோதனை தரக்கூடிய எண்.உஷ்ண நோய் ஏற்பட வாய்ப்புண்டு.புத்திபலம் குறைவு.வெற்றி அடைவது சிராமம்.கல்வி உயர்வு உண்டு.பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது.
No comments:
Post a Comment