Saturday, 2 April 2016

'A' என்ற எமுத்து பெயரில் இடம் பெற்றால் அதன் பண்புகள்

A என்ற எமுத்து பெயரில் அமைந்தால் படிப்படியான முன்னேற்றம் மன வலிமை எடுத்த காரியத்தை முடித்தல் சாதிக்கும் மனப்பான்மை கொடுக்கவல்லது.இதான் எண்ணிக்கையை கூட்டலாம் ஆனால் குறைக்கக்கூடாது.நன்மை தரும் எமுத்து.இதன் மதிப்பு 1.

No comments:

Post a Comment